30 villages

img

புதுக்கோட்டை அருகே 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு

ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசி வாட்ஸ் அப் மூலம் பரவ விட்டதால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்